• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாற்றுவிகிதத்தை கட்டுப்படுத்தும் நாடாக சீனா தற்காலிகமாக இல்லை என்ற அமெரிக்காவின் கருத்து
  2017-02-24 15:17:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவை, மாற்றுவிகிதத்தை கட்டுப்படுத்தும் நாடாக அமெரிக்க நிதி அமைச்சகம் தற்காலிகமாக கருத்தில் கொள்ளாது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவென் முனுசின் 23ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பொருளாதார செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.

ஒபாமா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்பட்ட சர்வதேச பொருளாதார மற்றும் மாற்றுவிகித கொள்கைகளின் அறிக்கைகளில், சீனா, நியாயமற்ற வர்த்தக மேம்பாட்டைப் பெறும் வகையில் மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று கருதப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040