• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு
  2017-02-24 15:48:27  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, உலகமயமாக்கம் பல்வேறு பிரச்சினைகளையும் அறை கூவல்களையும் எதிர்நோக்குகின்றது. சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு உலகமயமாக்கத்துக்கு புதிய உந்து ஆற்றலை வழங்கும் என்று உலக வர்த்தக அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் பாஸ்கல் லாமி 23ஆம் நாள் தெரிவித்தார்.

இம்முன்மொழிவின் மூலம், தொடர்புடைய நாடுகளின் அடிப்படை வசதி துறையில் முதலீட்டைச் சீனா அதிகரிக்கும். பல நாடுகளின் உடனடி தேவை மற்றும் ஆக்கப்பூர்வமான வரவேற்பு இதுவாகும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040