• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டின் பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றிய முதலாவது ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நிறைவு
  2017-02-24 19:23:52  cri எழுத்தின் அளவு:  A A A   
23, 24 ஆகிய நாட்களில் 2017ஆம் ஆண்டின் பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றிய முதலாவது ஒருங்கிணைப்பாளர் கூட்டம் ஜியாங்சு மாநிலத்தின் நான்ஜிங் மாநகரில் நடைபெற்றது. உலகின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, 2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்பின் முக்கிய பணிகள், அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, மனித பரிமாற்ற ஒத்துழைப்பு ஆகிய 4 முக்கிய பிரச்சினைகள், முழு ஆண்டு பணித் திட்டம் ஆகியவை இக்கூட்டத்தில் ஆழமான முறையில் விவாதிக்கப்பட்டு, உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040