• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈராக்கில் சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் பயணம்
  2017-02-27 10:39:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடேல் அல் ஜுனபர் 25ஆம் நாள் ஈராக்கில் பயணம் மேற்கொண்டார். இப்பயணம், 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு, இது முதல்முறையாகும். இரு தரப்புறவு, தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல், பல துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது ஆகிய பிரச்சினைகள் குறித்து ஈராக் தலைவருடன் சுபெல் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார் என்று தெரிகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040