• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கூட்டத்தொடர்
  2017-02-27 19:33:30  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் 5ஆவது கூட்டத்தொடர் 2017ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கும்.

பிப்ரவரி 27ஆம் நாள் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் நிரந்தரக் குழுவின் 19ஆவது கூட்டத்தில், இக்கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040