• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெண் பணியாளர்கள் சேவை வழங்கும் எல் இந்தியா
  2017-03-08 10:56:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச மகளிர் விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய விமானப் பயணச் சேவை நிறுவனம் அண்மையில், பெண் விமானப் பணியாளர்களை மட்டுமே கொண்டு, சேவையை வழங்கியது. இந்த விமானத்தில், விமானிகள், விமான சிப்பந்திகள், மருத்துவர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் பெண்கள் ஆவர். இவ்விமானம் பூமியைச் சுற்றி ஒரு வட்டமாக பறந்தது. இது, உலகில் முதன்முறையாகும். இதற்காக, இந்திய விமானப் பயணச் சேவை நிறுவனம் கின்னஸ் உலக சாதனை மற்றும் இந்திய லிம்கா சாதனைக்கா விண்ணபித்துள்ளது.

இந்திய விமானப் பயணச் சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பெண் பணியாளர்கள் மட்டும் ஒன்றிணைந்து சேவையை வழங்குவது, பெண்களை ஊக்குவிக்கும் ஒரு புத்தாக்க செயலாகும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• 2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வினியோகம்
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040