• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காபூலுள்ள மருத்துவமனையில் தாக்குதல்
  2017-03-08 16:53:52  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுள்ள மருத்துவமனை மார்ச் 8ஆம் நாள் தாக்குதலுக்குள்ளானது. இதில் குறைந்தது 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040