• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாட் முறைமை அமைப்புக்குத் தென் கொரிய மக்கள் கடும் கண்டனம்
  2017-03-09 13:52:53  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் கொரியாவில் தாட் முறைமையான அமைப்பதை உறுதியாக எதிர்க்க, தாட் முறைமையின் அமைப்பிடமான அந்நாட்டின் கியோங்சங்புக்-தோ மாநிலத்தின் சியோங்ஜூ-குன் வட்டம் மற்றும் கிம்ஜியோன் நகரைச் சேர்ந்த மக்கள் 8ஆம் நாள் ஆர்பாட்டம் நடத்தினர்.

தாட் வேண்டாம், அமைதி வேண்டும் என்றும் சீனாவை அச்சுறுத்தும் லோட்டே குழிப்பந்தாட்ட மைதானத்தை எதிர்க்கிறோம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். தாட் முறைமையை அமைப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.(நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040