• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய அவைத் தலைவர் பதவி தக்கவைத்துக்கொண்ட டொனால்ட் டுஸ்க்
  2017-03-10 10:25:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐரோப்பிய ஒன்றியத்தின் வசந்தக்கால மாநாடு, 9ஆம் நாள் பிரசல்ஸில் நடைபெற்றது. அதில், தற்போதைய ஐரோப்பிய அவைத் தலைவரும், போலாந்தின் முன்னால் தலைமை அமைச்சருமான டொனால்ட் டுஸ்க் வெற்றிகரமாகப் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். அவரின் புதிய பதவிக் காலம் இவ்வாண்டின் ஜூன் முதல் நாள் தொடங்கி 2019ஆம் ஆண்டின் நவம்பர் 30ஆம் நாள் நிறைவடையும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் நன்றாக வளர்க்க தன்னால் இயன்ற அளவில் முயற்சி செய்ய விரும்புவதாக டுஸ்க் தெரிவித்தார். (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியா, மோரீஷியஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
• சீனா, நேபாள எல்லை கடந்த ஒளிஇழை பிணையம்
• இலங்கை-சீன வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு
• கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் பதில்
• லீக்கெச்சியாங்கின் பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டம்
• அமெரிக்க விமானத்தை இடைமறித்தல் தொடர்பாக சீனாவின் பதில்
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தலின் நிலை குறைப்பு
• பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தாராள வர்த்தகத்தில் ஏழு நாடுகள் குழு ஒத்த கருத்து
• சீன தலைவர்கள் எகிப்துத் தலைவர்களுக்கான ஆறுதல் செய்தி
• சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படை சட்டம் செயல்படுத்தப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு பற்றிய கூட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040