• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரிய அரசுத் தலைவர் மீதான குற்றச்சாட்டு பற்றிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  2017-03-10 11:36:02  cri எழுத்தின் அளவு:  A A A   

தென்கொரிய அரசுத் தலைவர் பார்க் ஜியுன் ஹைய் மீதான குற்றச்சாட்டு பற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்ட நீதிமன்றம் மார்ச் 10-ஆம் நாள் அறிவித்தது. இதனால், தென் கொரிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரலாற்றில் ஊழல் குற்றச்சாட்டினால் பதவியிலிருந்து விலகிய முதல் அரசுத் தலைவராக, பார்க் ஜியுன் ஹைய் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, அரசியல் அமைப்புச் சட்ட நீதிமன்றத்தின் தற்காலிக தலைவர் லீ ஜுங்க் மீ கூறுகையில், இந்நீதிமன்றத்தைச் சேர்ந்த 8 நீதிபதிகளும் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். விதிகளின்படி, பார்க் ஜியுன் ஹைய் அரசுத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். அரசுத் தலைவர் பதவியை இழந்ததால், குற்றவியல் வழக்கு விசாரணையிலிருந்து விலக்கு கோரும் உரிமையையும் அவர் இழந்தார். மேலும், தென் கொரியாவில் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடக்கும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040