• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானுக்கு சீனா ஒரு கோடி அமெரிக்க பாலர் நிதியுதவி
  2017-03-10 14:14:30  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நாவின் அகதி அலுவலகம் 9ஆம் நாள், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூரில் ஒப்படைப்பு விழா ஒன்றை நடத்தியது. அந்நாட்டிலுள்ள அகதிகளுக்கு மனித நேய உதவியை வழங்கும் வகையில் சீன அரசு பத்து இலட்சம் டாலர் நிதியுதவியைவழங்குவதற்கான விழா இது வாகும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040