• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏரிக்குக் கீழ் நகரச் சிதிலம்
  2017-03-10 15:10:08  cri எழுத்தின் அளவு:  A A A   

அது மட்டுமல்ல, ஜியேன் தௌ ஹூ ஏரிக்குக் கீழே இரண்டு பழமையான நகரங்கள் விழுந்துள்ளன. வளர்ச்சிக்காக அங்கு நீர் மின்னாற்றல் நிலையம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. நகரவாசிகள் இடம் பெயர்ந்து விட்டனர். ஆயிரம் ஆண்டு வரலாறுடைய இவ்விரு நகரங்கள் ஜியேன் தௌ ஹூ qian dao hu ஏரியில் மூழ்கியுள்ளன. பல காலம் சென்ற பின்னும், அவை நல்ல நிலையிலே உள்ளது குறிப்பிடத்தக்கது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040