• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எந்த நன்மைகளையும் ஏற்படுத்தாத சீன-அமெரிக்க வர்த்தகப் போர்
  2017-03-11 19:59:47  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டால், தீங்குகள் மட்டும் காணப்படும். இதில், நன்மை ஏதும் இல்லை. எனவே, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கருத்துவேற்றுமையைக் கட்டுப்படுத்தி, வர்த்தக உறவு இரு நாட்டுறவிலுள்ள அடிப்படை ரீதியான பங்காற்ற இரு தரப்பும் முயற்சி எடுக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் சுங்சான் 11ஆம் நாள் சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040