• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எந்த நன்மைகளையும் ஏற்படுத்தாத சீன-அமெரிக்க வர்த்தகப் போர்
  2017-03-11 19:59:47  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவில் உற்பத்தியான 26 விழுக்காட்டு போயிங் விமானங்கள், 56 விழுக்காட்டு சோயா, 16 விழுக்காட்டு வாகனங்கள், 15 விழுக்காட்டு சில்லுகள் ஆகியவை, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுக்கு அமெரிக்காவின் ஏற்றுமதித் தொகை ஆண்டுக்கு சாரசரியாக 11 விழுக்காடாக அதிகரித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040