• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் எண்ணிக்கை அதிகரிப்பு
  2017-03-13 08:59:30  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா முதலீடு செய்துள்ள இங்கைக் கொழும்புச் சர்வதேச கொள்கலன் துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பால், 2016ஆம் ஆண்டு, கொழும்பு துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை 57லட்சத்தும் 34ஆயிரமுடன், கடந்த ஆண்டில் இருந்ததை விட, 10.6விழுக்காடு அதிகமாகும்.

புள்ளிவிபரங்களின்படி, 2016ஆம் ஆண்டு இலங்கைக் கொழும்புச் சர்வதேச கொள்கலன் துறைமுகத்தில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 20லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 29விழுக்காடு அதிகமாகும். கொழும்பு துறைமுகத்தின் வளர்ச்சிக்கு அது பெரிதும் பங்காற்றியுள்ளது என்று இலங்கை செய்தி ஊடகம் 12ஆம் நாள் அறிவித்துள்ளது. (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040