• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய கமிட்டியின் 5ஆவது கூட்டத்தொடர் நிறைவு
  2017-03-13 11:15:55  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய கமிட்டியின் துணைத் தலைவராக லியாங் சென்யீங் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் யூ செங்ஷெங் பேசுகையில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டைச் சேர்ந்த பல்வேறு நிலை வாரியங்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசு விவகாரங்களை விவாதித்து, மக்களின் நலன்களை மேம்படுத்த வேண்டும் என்றார். (பூங்கோதை)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040