• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டி.பி.பி கூட்டத்தில் பங்கேற்கும் தகவலை தெரிவுபடுத்தும் சீனா
  2017-03-13 20:04:02  cri எழுத்தின் அளவு:  A A A   

பசிரிக் கூட்டாணியின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான சிலியின் அழைப்பை ஏற்று, இலத்தீன் அமெரிக்க விவகாரப் பணியகத்துப் பொறுப்பான சீன அரசின் சிறப்பு பிரதிநிதி யின் ஹான் மின் தலைமையிலான பிரதிநிதிக் குழு 14, 15 ஆகிய நாட்களில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பிரதேச பொருளாதார ஒருமைப்பாட்டு உயர் நிலை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும். ஆனால், இது டி. பி. பி. என பொதுவாக அழைக்கப்படுகிற பசிபிக் பெருங்கடலிலுள்ள செயல்நோக்குப் பொருளாதாரக் கூட்டாளி உடன்படிக்கை பற்றிய கூட்டம் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் ஹொ சுன் யீங் 13ஆம் நாள் தெரிவித்தார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• போ ஆவ் ஆசிய மன்றக்கூட்டம் துவங்கியது
• அமெரிக்காவில் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டம் தோல்வி
• வட கொரியா:அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் பற்றிய கூட்டத்தில் பங்கேற்காது
• போஆவ் ஆசிய மன்றத்துக்கு ஷி ச்சின்பீங்கின் வாழ்த்துரை
• லீ கெச்சியாங்கும் மால்கல்ம் டர்ன்புலும் தொழில் மற்றும் வணிகத்துறை வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்பு
• பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும்
• சீன, ஆஸ்திரேஸிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு
• ஆசிய வட்டார ஒத்துழைப்பு பற்றி சாங் கெள லீயின் கருத்து
• லிபிய கடற்கரைக்கு அருகில் கப்பல் கவிழ்ந்து விபத்து
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040