• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கைப்பேசி செயலி மூலம் இந்திய தலைமை அமைச்சர் எடுத்த நடவடிக்கை
  2017-03-14 09:05:23  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 12ஆம் நாள் கைப்பேசி செயலி மூலம், நான் புதிய இந்தியர் என்ற நடவடிக்கையைத் தொடங்கினார். இந்திய மக்கள் ஒன்றிணைந்து புத்தம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்ததாக இந்திய டைம்ஸ் செய்தியேடு தகவல் வெளியிட்டது.

ஹோலி விழாவை ஒட்டி, முன்பு வகுத்த இலக்குகளை நனவாக்க இந்தியா பாடுபட வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்தார். மேலும் தனது சுட்டுரையில், 2020ஆம் ஆண்டுக்குள், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தை பாராசாஹிப் அம்பேத்கர் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040