• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரிட்டன் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவு
  2017-03-14 09:08:47  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மேரி மே ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் மார்ச் 13ஆம் நாள் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவை வரவேற்றனர்.

கடந்த 45 ஆண்டுகளாக, சீன-பிரிட்டன் ஒத்துழைப்பு பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. மனித தொடர்பு பரிமாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இரு நாட்டு மக்களும் பயனடைந்துள்ளனர். மேலும், இரு நாட்டுறவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பிரிட்டனுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று அரசியல் நன்பிக்கையை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகிறது என்று லீ கெச்சியாங் இக்கடிதத்தில் தெரிவித்தார்.

தெரசா மே தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிரிட்டன்-சீன உறவு சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. உயர் நிலை பேச்சுவார்த்தைகள் பயன் பெற்றுள்ளன. எதிர்காலத்தில், இரு நாட்டு ஒத்துழைப்பு மேலதிக சாதனைகளைப் பெறுவது உறுதி என்று குறிப்பிட்டிருந்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040