• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு தடை நீக்கம்
  2017-03-14 09:18:42  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மேல் அவையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் மசோதா 13ஆம் நாளிரவு வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடைமுறையை பிரிட்டன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு சட்டரீதியில் இருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணியிடமிருந்து அதிகாரத்தைப் பெறுவதுடன் தலைமை அமைச்சர் இந்நடைமுறையைத் தொடங்க முடியும்.

மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடைமுறையைத் தொடங்கும் என்று பிரிட்டன் அரசு முன்பு தெரிவித்திருந்தது. (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040