• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நெதர்லாந்துக்கான சில தடை நடவடிக்கைகள்
  2017-03-14 10:36:03  cri எழுத்தின் அளவு:  A A A   

துருக்கி அதிகாரிகள் நெதர்லாந்தில் நுழைவதற்கு தடை செய்ததையும் நெதர்லாந்தில் துருக்கி மக்களிடையேயான பிரசாரத்தை நீக்கியதையும் எதிர்க்கும் வகையில், நெதர்லாந்துக்கு எதிராக சில தடை நடவடிக்கைகளை துருக்கி மேற்கொள்ளும் என்று துருக்கி துணை தலைமை அமைச்சர் நுமன் குர்துல்மஸ் 13ஆம் நாள் தெரிவித்தார்.

நெதர்லாந்துடனான உயர் நிலை அரசியல் கலந்தாய்வுகளை துருக்கி அரசு தற்காலிகமாக நிறுத்துவதாகவும், நெதர்லாந்து தூதாண்மை அதிகாரிகள் பயணிக்கும் விமானங்கள், துருக்கியின் உரிமை வான் பரப்பில் நுழைவதற்குத் தடை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040