• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய திரைப்படங்களை குறிவைக்கும் இலங்கை
  2017-03-14 11:13:19  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியத் திரைப்படங்களை எடுப்பதற்கு சிறந்த இடமாக இலங்கையை மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில், பரந்துபட்ட இயற்கைக் காட்சிகள் மற்றும் நிலவியல் அமைவுகள் நிரம்பியுள்ள இலங்கை, இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ளது. திரைப்படம் எடுப்பதற்கு இது மிகச் சரியான இடமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
• ஓட்டுநரில்லா வாகனங்களை அனுமதிக்க மாட்டோம்:நிதின் காட்காரி
• மும்பை நகரில் அடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்து
• தாராள வர்த்தகம் குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் பிரிட்டனின் கலந்தாய்வு
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040