• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு
  2017-03-14 11:14:09  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்த இத்துப்பாக்கிச் சூடு காலை 6:40 மணிக்கு தொடங்கி சிறிது நேரம் நீடித்ததாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், இந்தியத் தரப்பில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற தகவல் தெரியவில்லை.(பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040