• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் சோ நகரில் வாழ்கின்ற வெளிநாட்டவர்கள்
  2017-03-14 15:35:11  cri எழுத்தின் அளவு:  A A A   
குவாங் சோ நகரில் வாழ்கின்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய புதிய புள்ளிவிபரங்கள் குறித்து குவாங் சோ நகரின் பொது பாதுகாப்பு துறையின் துணைத் தலைவர் கை வெய் 13ஆம் நாள் எடுத்துக்கூறினார்.
2017ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்கள் 25ஆம் நாள் வரை, குவாங் சோ நகரில் 77 ஆயிரத்து 877 வெளிநாட்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களில், 9687 தென்கொரிய மக்களும் 6397 ஜப்பானிய மக்களும் 4873 இந்திய மக்களும் வாழ்கின்றனர். ஐப்பானிய மக்களைத் தாண்டி தென்கொரிய மக்கள், குவாங் சோ நகரில் வாழ்கின்ற மிக அதிக வெளிநாட்டவர்களாக உள்ளனர். அமெரிக்க மக்களைத் தாண்டி, இந்திய மக்கள் 3ஆவது இடத்தை வகிக்கின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040