• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா பிரச்சினைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் 3வது கூட்டத்தில் அரசு எதிர்ப்புப் படை பங்கேற்காது
  2017-03-15 08:46:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரியா பிரச்சினை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூன்றாவது கூட்டம் உள்ளூர் நேரப்படி 14ஆம் நாள் கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் நடைபெற்றது. சிரியா அரசின் பிரதிநிதிக் குழுவும், ரஷியா, துருக்கி மற்றும் ஈரானைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றன. ஆனால், இதில் பங்கேற்க மாட்டோம் என்று அரசு எதிர்ப்புப் படை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

அதற்கான காரணம், கடந்த ஆண்டில் எட்டியுள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் ரஷியா மற்றும் சிரியா அரசுக்கு விருப்பமில்லை என்பதாகும் என்று அரசு எதிர்ப்புப் படை பிரதிநிதிக் குழு தெரிவித்தது. மேலும், நடப்பு திங்கள் 23ஆம் நாள் நடைபெறவுள்ள புதிய சுற்று ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா, வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தது. (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040