• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பதான்கோட் விமானப் படை தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
  2017-03-15 09:52:55  cri எழுத்தின் அளவு:  A A A   
பஞ்சாபின் பதான்கோட் விமானப்படை தளத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானத் தளத்துக்கு அருகே, சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர் என்றார்.

கடந்த ஜனவரி 2-ம் தேதி பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீர்ர்கள் உயிரிழந்தனர். (பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040