• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒருமைப்பாட்டு வளர்ச்சி
  2017-03-15 10:55:39  cri எழுத்தின் அளவு:  A A A   

14ஆம் நாள் மாலை, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒருமைப்பாட்டு பேச்சுவார்த்தை சிலியின் வின்டேல்மர் நகரில் துவங்கியது.

மண்டல விரிவான பொருளாதார கூட்டாளியுறவு உள்ளிட்ட தற்போதைய முன்மொழிவுகள் மற்றும் உடன்படிக்கைகளின் மூலம், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றுவது இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட உள்ளன.

சிலி, அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட 15 நாடுகள், இரு நாட்கள் நீடிக்கும் இப்பேச்சுவார்த்தையில் கலநத்கொள்ள உள்ளன.

(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040