• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பயணம்
  2017-03-15 15:52:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் அழைப்பை ஏற்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெஸ் டில்லர்சன் 18, 19ஆம் நாட்களில் சீனாவில் பயணம் மேற்கொள்வார். அப்போது, இரு நாட்டுறவு, பொது அக்கறை வாய்ந்த சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து இரு தரப்புகளும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன் யீங் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறினார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• போ ஆவ் ஆசிய மன்றக்கூட்டம் துவங்கியது
• அமெரிக்காவில் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டம் தோல்வி
• வட கொரியா:அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் பற்றிய கூட்டத்தில் பங்கேற்காது
• போஆவ் ஆசிய மன்றத்துக்கு ஷி ச்சின்பீங்கின் வாழ்த்துரை
• லீ கெச்சியாங்கும் மால்கல்ம் டர்ன்புலும் தொழில் மற்றும் வணிகத்துறை வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்பு
• பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும்
• சீன, ஆஸ்திரேஸிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு
• ஆசிய வட்டார ஒத்துழைப்பு பற்றி சாங் கெள லீயின் கருத்து
• லிபிய கடற்கரைக்கு அருகில் கப்பல் கவிழ்ந்து விபத்து
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040