• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மே திங்கள் நடைபெறும் தென்கொரிய அரசுத் தலைவர் தேர்தல்
  2017-03-15 18:47:28  cri எழுத்தின் அளவு:  A A A   

தென்கொரிய அரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் மே திங்கள் 9ஆம் நாள் நடைபெறும் என்று அந்நாட்டுத் தலைமை அமைச்சர் ஹவாங் கியோ ஆன் 15ஆம் நாள் அறிவித்துள்ளார்.

முன்பு, அரசுத் தலைவர் பார்க் ஜியன் ஹையைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் ஒன்று, மார்ச் 10ஆம் நாள் தென்கொரிய அரசியல் அமைப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
• வாங்யீ ஜெர்மனி தலைமையமைச்சருடன் சந்திப்பு
• ஈரான் அணு பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டம்
• பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு
• வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 3 நாடுகளின் கலந்தாய்வு
• சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
• வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்வது அமெரிக்காவின் நிலைப்பாடு
• ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்
• நக்ஸல் தாக்குதலில் 24 இந்தியக் காவல்துறையினர் பலி
• பழமையான நாகரிகக் கருத்தரங்கில் எட்டப்பட்ட பொதுக் கருத்துக்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040