• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை தென் கொரியா ஆசை
  2017-03-16 08:54:47  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீரா இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய வெளியுறவு அமைச்சர் யுன் ப்யுங்-சீயுடன் 15ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இரு நாட்டின் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

வர்த்தகம், முதலீடு, அரசியல் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று சமரவீரா விருப்பம் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள பெரிய அடிப்படை வசதிகளின் கட்டமைப்பில் தென் கொரியத் தொழில்நிறுவனங்கள் பங்கெடுக்கும் என்று யுன் ப்யுங்-சீ கூறினார். (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
• ஓட்டுநரில்லா வாகனங்களை அனுமதிக்க மாட்டோம்:நிதின் காட்காரி
• மும்பை நகரில் அடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்து
• தாராள வர்த்தகம் குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் பிரிட்டனின் கலந்தாய்வு
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040