• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒருமைப்பாட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்த்து
  2017-03-16 09:51:03  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒருமைப்பாட்டு உயர் நிலைப் பேச்சுவார்த்தை 15ஆம் நாள் சிலியின் வின்டேல்மர் நகரில் முடிவடைந்தது.

உலக பொருளாதார வளர்ச்சிக்கான இழுபொறி என்ற கடமையை ஏற்றுக்கொண்டு, மண்டல பொருளாதார ஒருமைப்பாட்டை சீனா தொடர்ந்து முன்னேற்றும். வெளிநாடுகளுக்கு, திறப்பான, சகிப்புத்தன்மையுடன் கூடிய, இணைப்பான பாதையில் ஊன்றி நின்று, கூட்டு வெற்றி பெறுவதை நனவாக்க சீனா பாடுபடும் என்று லத்தின் அமெரிக்க அலுவலுக்கான சீன அரசின் சிறப்புப் பிரதிநிதி யின் ஹாங் மின் இப்பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
• வாங்யீ ஜெர்மனி தலைமையமைச்சருடன் சந்திப்பு
• ஈரான் அணு பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டம்
• பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு
• வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 3 நாடுகளின் கலந்தாய்வு
• சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
• வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்வது அமெரிக்காவின் நிலைப்பாடு
• ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்
• நக்ஸல் தாக்குதலில் 24 இந்தியக் காவல்துறையினர் பலி
• பழமையான நாகரிகக் கருத்தரங்கில் எட்டப்பட்ட பொதுக் கருத்துக்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040