• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெதில் பனி பொழிவுக்குப் பின் மீட்புதவி
  2017-03-16 09:24:12  cri எழுத்தின் அளவு:  A A A   

பனிப் பொழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ரிகாசே, அலி, லொக்கா, நாஜு ஆகிய இடங்களில் தொலைத்தொடர்பும், மின்சார வினியோகமும் படிப்படியாக சீரமைக்கப்பட்டது. கடும் பனிப் பொழிவால் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை. பொது மக்களின் வாழ்க்கை அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது என்று 15ஆம் நாள் செய்தியாளர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

10ஆம் நாள் முதல் திபெத்தின் பல இடங்கள் கடுமையான பனிப் பொழிவால் தாக்கப்பட்டது. 7 நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• போ ஆவ் ஆசிய மன்றக்கூட்டம் துவங்கியது
• அமெரிக்காவில் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டம் தோல்வி
• வட கொரியா:அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் பற்றிய கூட்டத்தில் பங்கேற்காது
• போஆவ் ஆசிய மன்றத்துக்கு ஷி ச்சின்பீங்கின் வாழ்த்துரை
• லீ கெச்சியாங்கும் மால்கல்ம் டர்ன்புலும் தொழில் மற்றும் வணிகத்துறை வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்பு
• பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும்
• சீன, ஆஸ்திரேஸிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு
• ஆசிய வட்டார ஒத்துழைப்பு பற்றி சாங் கெள லீயின் கருத்து
• லிபிய கடற்கரைக்கு அருகில் கப்பல் கவிழ்ந்து விபத்து
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040