• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செல்ல விலங்குகளுடன் படம் பார்த்தல்
  2017-03-16 09:39:52  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஷஆன்சி மாநிலத்தின் சி ஆன் நகரிலுள்ள ஒரு திரையரங்கில் 14ஆம் நாள் 50 உரிமையாளர்களும் அவர்களது செல்ல நாய்களும் கூட்டாகத் திரைப்படம் ஒன்றைப் பார்த்தார்கள். சி ஆன் நகரில் அதிகமான செல்ல விலங்குகள் பொது இடங்களில் நுழைவது இதுவே முதலாவது முறை.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040