• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாலத்தீவில் எச்1என்1 சளிக்காய்ச்சல் பரவல்
  2017-03-16 09:38:33  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏ ரக எச்1என்1 சளிக்காய்ச்சல் வைரஸ் தற்போது மாலத்தீவில், குறிப்பாக அதன் தலைநகர் மாரேவில் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 51 பேர் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மாலத்தீவு சுகாதார அமைப்பு 15ஆம் நாள் 3ஆம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டது. மேலும், அனைத்து பள்ளிகளும் விடுமுறை அளிக்குமாறு அந்நாட்டின் கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040