• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய விமானப் படையின் விமான விபத்தில் 3 பேர் காயம்
  2017-03-16 10:38:29  cri எழுத்தின் அளவு:  A A A   
ராஜஸ்தான் மாநிலத்தின் விமானப்படைத் தளத்துக்கு அருகே, விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் குறைந்த்து 3 பேர் காயமடைந்தனர் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பர்மெர் மாவட்டத்தில் உள்ள உட்டர்லய் விமானத் தளத்துக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் சுகோய்-30 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், வலவன் (விமான ஓட்டுநர்) இருவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் கிராமவாசிகள் 3 பேர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.

மேலும், இவ்விபத்தால் 6 வீடுகள் இடிந்தன என்றும் விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். (பண்டரிநாதன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040