• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ எஸ் மீதான அழிப்பு தாக்குதல்
  2017-03-16 10:42:04  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ எஸ் என்ற அதி தீவிரவாத அமைப்பின் மீது ஈராக் தாக்குதல் நடத்துவதற்கு அரபு நாடுகள் லீக் ஆதரவு அளிக்கும். மொசூலின் அருகிலுள்ள துருக்கி ராணுவப் படை, ஈராகிலிருந்து வெலியேற வேண்டும் என்று அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலர் அஹ்மத் அபுல் கேட் 15ஆம் நாள் பாக்தாத் நகரில் வேண்டுகோள் விடுத்தார்.

அன்று அவர் ஈராக்கில் பயணம் மேற்கொண்டு, பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மார்ச் இறுதியில் ஜோர்டன் தலைநகர் அம்மானில் நடைபெறவுள்ள அரபு நாடுகள் லீக் அமைப்பின் உச்சிமாநாடு பற்றி அவர்கள் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040