• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2ஆவது சீன-இந்திய இணையப் பேச்சுவார்த்தை
  2017-03-16 14:07:42  cri எழுத்தின் அளவு:  A A A   

2017 வெளிநாடுகளில் சீனப் புத்தாக்க நிறுவனங்களின் முதலீடு மற்றும் 2ஆவது சீன-இந்திய இணையப் பேச்சுவார்த்தை 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. வெளிநாடுகளில் சீன இணைய நிறுவனங்களின் முதலீடு, இந்தியாவின் புதிய இணைய நிறுவனங்களின் வளர்ச்சி, இணையத் துறைக்கான முதலீட்டின் உலக மயமாக்கம் ஆகியவை இக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040