• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே பன்முகமான நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சி
  2017-03-16 18:18:53  cri எழுத்தின் அளவு:  A A A   

வர்த்தகம், முதலீடு, நாணயம், எரியாற்றல் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கவும் இரு நாடுகளிடையேயான பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை மேம்படுத்தவும் சௌதி அரேபியா விரும்புவதாக, சல்மான் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு, வர்த்தகம், எரியாற்றல், உற்பத்தித் திறன், பண்பாடு, கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகியுள்ளன.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040