• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச சமூகத்தில் மேம்பட்டு வரும் சீனப் புகழ்
  2017-03-16 18:22:28  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2017ம் ஆண்டுக் கூட்டத் தொடர்கள் குறித்து வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளில், சீன பங்களிப்பு, சீன மாதிரி, சீனத் தீர்வுத் திட்டம் போன்ற சொற்கள், அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக, சுய நம்பிக்கையோடு பொறுப்பேற்கின்ற சீனா என்ற உருவம் காணப்பட்டுள்ளதை உணரலாம். மேலும், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் அண்மையில் நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்து கணிப்புகளிலிருந்து சீனாவின் சர்வதேச புகழ் சீராக மேம்பட்டு வருகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சிறந்த சாதனைகள் படிப்படியாக வெளிநாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்களின் கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்து வருகின்றன.

பொருளாதார வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பத்தினல் புதிய படைப்புகள், வறுமை நிவாரணம் ஆகிய துறைகளில் படைக்கப்பட்டுள்ள அதிக சாதனைகள் ஆகியவை, கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் சர்வதேச புகழ் மேம்பட்டுள்ளதன் முக்கிய காரணமாகும் என்று பொதுக் கருத்து ஆய்வு நிறுவனங்கள் கருதுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
• டமால்கஸ் சர்வதேச பொருட்காட்சி இடம் மீதான தாக்குதல்
• ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் இறுதி வலுவிடம் மீதான ராணுவ நடவடிக்கை
• பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் போக்கில் இஸ்ரேல் அமைதி சக்தியின் பங்கினை அபாஸ் வலியுறுத்தல்
• 66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040