• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங் காவ்லியும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியும் சந்திப்பு
  2017-03-16 18:47:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் துணை தலைமையமைச்சர் ஷாங் காவ்லி 16ஆம் நாள் பெய்ஜிங்கில் பாகிஸ்தான் தரைப்படைத் தலைவர் காமர் ஜாவித் பஜ்வாவை சந்தித்துரையாடினார்.

சீனாவும் பாகிஸ்தானும் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி ஆகும். பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளில் இரு தரப்பும் புதிய சாதனைகளைப் பெற்றுள்ளன. சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து, பிரதேச அமைதி மற்றும் சீரான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று ஷாங் காவ்லி தெரிவித்தார்.

சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைக் கட்டுமானத்தில் பாகிஸ்தான் ராணுவம் வெகுவாக கவனம் செலுத்தி வருகின்றது. இப்பாதை பாதுகாப்பை உறுதியாக பேணிக்காத்து, பாதைக் கட்டுமானம் சுமுகமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அமர் ஜாவித் பாஜ்வா தெரிவித்தார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சிரியா பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தையில் சீனச் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு
• மீனவர்கள் விவகாரம்- இலங்கையுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பு
• நேபாளத்தில் இந்திய புதிய தரைப்படைத் தலைவரின் பயணம்
• சீன-இஸ்ரேல் தலைவர்களின் சந்திப்பு
• ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு லீ கெச்சியாங் பயணம்
• சௌதி அரேபியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்படும் விமானத்தில் மின்னணு உபகரணங்கள் தடை
• அமெரிக்காவில் நுழையும் விமானங்களில் மின்னணு உபகரணம் மீதான தடை
• லீ கெச்சியாங்கின் பயணம்
• சிறிசேனா-சாங் வான்சுவேன் சந்திப்பு
• இலங்கை வறட்சிக்கு நிவாரண நிதியாக 10 லட்சம் டாலர் – யுனிசெப் கோரிக்கை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040