• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வடகொரிய அணுப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆசிய பயணம்:அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
  2017-03-16 19:49:57  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரேக்ஸ் தில்லர்சன் 16ஆம் நாள் கியோட்டோவில் தெரிவித்ததாவது

ஆசியாவில் மேற்கொண்டுள்ள நடப்புப் பயணத்தின் முக்கிய நோக்கம், வடகொரியாவின் அணுப் பிரச்சினையைச் சமாளித்து தீர்வு காணும் வகையில் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து கலந்தாய்வு மேற்கொள்வது என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
• டமால்கஸ் சர்வதேச பொருட்காட்சி இடம் மீதான தாக்குதல்
• ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் இறுதி வலுவிடம் மீதான ராணுவ நடவடிக்கை
• பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் போக்கில் இஸ்ரேல் அமைதி சக்தியின் பங்கினை அபாஸ் வலியுறுத்தல்
• 66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040