• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
6வது நேபாள சர்வதேச வர்த்தக பொருட்காட்சி
  2017-03-17 09:12:38  cri எழுத்தின் அளவு:  A A A   

6வது நேபால் சர்வதேச வர்த்தக பொருட்காட்சி 16ஆம் நாள் காத்மண்டு நகரில் துவங்கியது. இப்பொருட்காட்சியில் சீன தயாரித்த பொருட்களின் எண்ணிக்கை நேபாளத்தையடுத்து 2வது இடத்தில் வகிக்கின்றது.

இப்பொருட்காட்சியில் 340 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சீனா, இந்தியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளின் உற்பத்தி பொருட்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

மார்ச் 20ஆம் நாள் இப்பொருட்காட்சி நிறைவடையும்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040