• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் பெருமளவு மக்கள் தொகை கணக்கெடுப்பு
  2017-03-17 09:33:18  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானிலுள்ள 63 பிரதேசங்களிலும் மார்ச் 15ஆம் நாள் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியதாக அந்நாட்டின் டான் நாளேடு தெரிவித்தது.

பாகிஸ்தானின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அந்நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், நிதிச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 1998ஆம் ஆண்டுக்குப்பின், இது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

நடப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2017ஆம் ஆண்டு மே 25ஆம் நாளுக்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040