• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன ஜெர்மன் தலைவர்களின் கைபேசி பேச்சுவார்த்தை
  2017-03-17 09:55:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங்கும், ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்ஜெலா மெர்கெல் அம்மையாரும் 16ஆம் நாள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இவ்வாண்டு சீன-ஜெர்மன் தூதாண்மையுறவு உருவாக்கப்பட்ட 45வது ஆண்டு நிறைவாகும். ஜெர்மனுடன் இணைந்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று ஷீ ச்சின் பிங் தெரிவித்தார்.

தர்போது ஜெர்மன்-சீன உறவு சீராக வளர்ந்து வருகின்றது. உயர் நிலை பரிமாற்றம், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜெர்மன் விரும்புகின்றது என்று மெர்கெல் குறிப்பிட்டார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
• வாங்யீ ஜெர்மனி தலைமையமைச்சருடன் சந்திப்பு
• ஈரான் அணு பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய கூட்டம்
• பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு
• வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 3 நாடுகளின் கலந்தாய்வு
• சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
• வட கொரியா மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்வது அமெரிக்காவின் நிலைப்பாடு
• ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல்
• நக்ஸல் தாக்குதலில் 24 இந்தியக் காவல்துறையினர் பலி
• பழமையான நாகரிகக் கருத்தரங்கில் எட்டப்பட்ட பொதுக் கருத்துக்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040