• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையில் வேளாண் உற்பத்தி கடந்த ஆண்டில் சரிவு
  2017-03-17 11:06:09  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையில் கடந்த ஆண்டில் வேளாண் உற்பத்தித்துறை 4.2 விழுக்காடு என்ற சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டின் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கரளின்படி, அரிசி உற்பத்தியில் எதிர்பாராத அளவாக 31 சதவீதம் குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தி 11.2 சதவீதம், ரப்பர் உற்பத்தி 10.7 சதவீதம், தானிய வகைகள் உற்பத்தி 10.5 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், தொழில்துறை, 6.7 சதவீம் வளர்ச்சி அடைந்து, குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040