• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஸ்காட்லாந்து பொது மக்கள் வாக்கெடுப்பை சுதந்திரமாக மீண்டும் நடத்துவது மறுக்கப்பட்டது
  2017-03-17 15:34:48  cri எழுத்தின் அளவு:  A A A   
ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிகோலா ஸ்டுர்கான் ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்தும் கோரிக்கையை 2ஆவது முறையாக முன்வைத்தார். இதை 16ஆம் நாள் பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மே மறுத்தார்.

16ஆம் நாள் பிரிட்டனின் தொலைக்காட்சி நிலையத்துக்குப் பேட்டியளிக்கும் போது தெரசா மே பேசுகையில், தற்போது ஸ்காட்லாந்து சுதந்திரமாக பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்தினால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பேச்சுவார்த்தையில் பிரிட்டனுக்கு நல்ல ஒப்பந்தம் உருவாகாது என்று கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040