• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குப் பயணம்
  2017-03-17 18:50:31  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் மால்கோம் டர்ன்புல் நியூசிலாந்து தலைமையமைச்சர் பில் இங்கிலிஷ் ஆகியோரின் அழைப்பில், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், மார்ச் திங்கள் 22ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை, ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார். அப்போது, சீன-ஆஸ்திரேலியாவின் தலைமையமைச்சர்களின் 5ஆவது ஆண்டுப் பேச்சுவார்த்தை நடைபெறும். தொடர்ந்து, நியூசிலாந்தில் அவர் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 17ஆம் நாள் அறிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• 2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வினியோகம்
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040