• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியா மீதான அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாடு
  2017-03-18 13:53:13  cri எழுத்தின் அளவு:  A A A   

வட கொரியா மீதான அமெரிக்கா மேற்கொண்டுள்ள தொலைநோக்கு தன்மையுடைய பொறுமை கொள்கை இறுதி கட்டத்தில் நுழைந்துள்ளது. இந்நிலைமையில், வட கொரியா அணு ஆயுதங்களை கைவிடுக்க செய்யும் வகையில், அமெரிக்கா எல்லா நடவடிக்கைகளையும் கருத்தில் கொள்ளும் என்று தென் கொரியாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரிஸ் டில்லர்சன் 17-ஆம் நாள் சியோலில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தூதாண்மை, பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், எல்லா நடவடிக்கைகள் மூலம், வட கொரியா அணு ஆயுதங்களை கைடச் செய்யும் என்றார்.

இதனிடையில், கொரிய தீபகற்ப கொள்கை பற்றிய டில்லர்சனின் கூற்று தென் கொரியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான முற்போக்குக் குடியரசு கட்சி, கொரிய தீபகற்பத்தில் இராணுவ நெருக்கடியை உருவாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், வட கொரியா மீது நிர்ப்பந்தம் செய்யும் அதே வேளை, பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று இக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040