• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க நிதி அமைச்சர்களின் கருத்துக்கள்
  2017-03-19 15:32:12  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜெர்மனியில் 20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சீன நிதி அமைச்சர் சௌ ஜெய் 18ஆம் நாள், அமெரிக்க நிதி அமைச்சர் முநுசினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொருளாதார ஒத்துழைப்பைச் சீனாவும் அமெரிக்காவும் வலுப்படுத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
பொருளாதார ஒத்துழைப்பு, சீனா, அமெரிக்கா ஏன் உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இரு தரப்புகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாபெரும் அளவை எட்டியுள்ளன. இரு தரப்புகளுக்கிடையிலான சாதனைகளுக்கு இரு தரப்பும் மதிப்பளிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தையும் அவர்கள் எட்டியுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040