• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்பத்தின் நிலைமை பற்றிய சீன மற்றும் அமெரிக்காவின் கருத்து
  2017-03-19 15:48:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 18-ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரிஸ் டில்லர்சனைச் சந்தித்துரையாடினார். அதற்கு பின் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையில் சீனாவின் பங்கு பற்றிய கேள்விக்கு வாங்யீ பதிலளித்தார்.

கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையில், அணு ஆயுதமின்மை என்ற இலக்கை சீனத் தரப்பு நிலைநிறுத்தி வருகிறது. கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சனுடன், ஆழமான முறையில் விவாதித்தேன். சில முக்கியத் துறைகளில் அடிப்படையான பொதுக் கருத்துக்களை எட்டியுள்ளோம் என்று வாங்யீ தெரிவித்தார். கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மை என்ற நிலையில் சீனாவும் அமெரிக்காவும் உறுதியாக ஊன்றி நின்று, ஐ.நா பாதுகாப்பவையின் தொடர்புடைய தீர்மானங்களைக் கண்டிப்பாகவும் பன்முகங்களிலும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளன என்று வாங்யீ குறிப்பிட்டார். இந்நிலைமையில், மீண்டும் ஆறு தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தும் வழிமுறையைக் கண்டறிந்து, அமைதியை நனவாக்கும் எந்தொரு முயற்சியைக் கைவிடாது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040